Sunday, January 29, 2012

L . ELAYA PERUMAL. Ex. MP


L,ELAYA PERUMAL. Ex.MP.

1 comment:

  1. — அய்யா இளையபெருமாள்.Ex M.P,Ex M.L.A ,வரும் சூன் 26 அன்று தலைவரின் 89 வது பிறந்த நாள்.கடலூர்,தஞ்சாவூர்,திருச்சி மாவட்டம் அல்லாது இந்தியாவே இவரைப்பற்றி தெரிந்து கொள்ள துடித்தது.தீண்டாமைக்கு எதிராக பல களம் கண்டவர்,தனது மக்கள் நலனுக்காக இந்திராகாந்தி,ராஜீவ்,எம்.ஜி.ஆர்,கலைஞர் போன்ற தலைவர்களுடன் பலமுறை சண்டைப்போட்டவர்.இவர் அகில இந்திய தீண்டாமை ஒழிப்புக்கமிட்டி தலைவர் பொறுப்பில் இருந்த போது லால் பகதூர் சாஸ்திரி அடுத்து இந்திரா அமைச்சரவை யில் கொடுத்த “ இளையபெருமாள் கமிட்டி அறிக்கை “வரலாற்று சிறப்புவாய்ந்தது.அதில் முக்கிய மான அம்சம் “ இந்த நாட்டில் ஒவ்வொரு வூருக்கும் ஒரு குளம்,ஒரு கிணறு,ஒரு சுடுகாடு எல்லாருக்கும் பொதுவாக இருக்கவேண்டும் என்பது. அவரின் புகழ் ஓங்குக ! வீரவணக்கம் ! — அய்யா இளையபெருமாள்.Ex M.P,Ex M.L.A (4 photos)






    ReplyDelete